Gabriella Cellas | நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Gabriella Cellas | நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Published on: September 19, 2024 at 3:18 pm
Updated on: September 19, 2024 at 4:36 pm
Gabriella Cellas | நடிகை கேப்ரியல்லா செல்லஸின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சன் டி.வியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடரில் நடித்துவருபவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேப்ரியல்லா செல்லஸ் ஓணம் சேலை அணிந்து காட்சியளித்தார்.
நடிகை கேப்ரியல்லா செல்லஸூக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாயம் உள்ளது.
நடிகை கேப்ரியல்லா படமொன்றில் சிறிய வயது நயன்தாரா ஆக நடித்தார்.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள கேப்ரியல்லா சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டுவருபவர் ஆவார்.
இதையும் படிங்க இசை ராணிக்கு புகைப்பட அஞ்சலி செலுத்திய வித்யா பாலன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com