Bollywood richest actors | பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களின் பணமதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Bollywood richest actors | பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களின் பணமதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published on: August 30, 2024 at 9:28 am
Updated on: August 30, 2024 at 4:41 pm
Bollywood richest actors | பாலிவுட் சினிமாவில் பணக்கார நடிகர்களாக அமிதாப் பச்சன், ஷாருக்கான் திகழ்கின்றனர். அதாவது 2024ஆம் ஆண்டின் பணக்கார நடிகர்களுக்கான பட்டியலை ஹூனான் இந்தியா (Hurun India Rich List) வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ரூ.7300 கோடி மதிப்புடன் ஷாருக்கான் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினர் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கின் மூலமாக ரூ.4500 கோடி வரை சம்பாதிக்கின்றனர்.
மேலும் ஷாருக்கானுக்கு அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனமாக ரெட் சில்லிஸ் மூலமாகவும் வருவாய் கிடைக்கிறது. அமிதாப் பச்சனை பொறுத்தமட்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.1600 கோடி ஆகும்.
சினிமா தயாரிப்பாளர் கரண் ஜோகரிடம் ரூ.1400 கோடி உள்ளது. அதேநேரத்தில் பட்டியலில் 3ம் இடம் வகிக்கும் ஹிருத்திக் ரோஷனிடம் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com