Ajith Kumar’s Good Bad Ugly to Release Date: அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் ஏப்ரல் 19ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
Ajith Kumar’s Good Bad Ugly to Release Date: அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் ஏப்ரல் 19ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
Published on: February 23, 2025 at 11:03 pm
ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்- திரிஷா நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று நேற்று ( பிப்ரவரி 22 2025) வெளியானது.
அதில், படம் எதிர்பார்த்தபடி 2025 ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
இந்தப் படத்தில் அஜித்குமாரின் ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தப் படத்திலும் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் புதிய முன்னோட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Welcome to the world of GBU Maamey @trishtrashers mam as Ramya 💥 See you all on April 10 th ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 #GoodBadUgly pic.twitter.com/43dnjv9fNG
— Adhik Ravichandran (@Adhikravi) February 22, 2025
அந்த வீடியோவில் படத்தில் நடிகை திரிஷா ரம்யா ஆக நடிக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும் படம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகிறது என்பதையும் உறுதி செய்துள்ளார்.
இது அஜித் ரசிகர்களின் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தின் கடந்த திரைப்படம் விடா முயற்சி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக ரூபாய் 150 கோடியை தாண்ட முடியவில்லை என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க நடிகை சில்க் சுமிதா மிகச்சிறந்த பெண்மணி.. நடிகர் ஜி எம் குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com