Actress Vichitra : “சினிமா துறையில் யோக்கியன் என்றால் அது டி.ராஜேந்தர்தான்” என மனம் திறந்து தைரியமாக பேசியுள்ளார் நடிகை விசித்ரா.
Actress Vichitra : “சினிமா துறையில் யோக்கியன் என்றால் அது டி.ராஜேந்தர்தான்” என மனம் திறந்து தைரியமாக பேசியுள்ளார் நடிகை விசித்ரா.
Published on: September 26, 2025 at 9:31 am
சென்னை, செப்.26, 2025: தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளவர் நடிகை விசித்ரா.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்களில் யோக்கியமானவர் இவர்தான் என மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமாவில் யோக்கியன்
சினிமாவில் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசிய விசித்ரா, “சினிமா துறையில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த நடிகர்கள் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் டி.ரஜேந்தர் குறித்து தவறான ஒரு செய்தி கூட வந்தது இல்லை நான் அடித்து கூறுவேன், சினிமா துறையில் 100 சதவீதம் தைரியமாகவும் சொல்வேன்.
சினிமாவில் ஒரு நல்ல ஆண், யோக்கியமானவன் என்றால் அது டி.ராஜேந்திரன் சார் மட்டும்தான்” என்றார். நடிகை விசித்ரா பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :படையாண்ட மாவீரா படத்துக்கு எதிர்ப்பு.. வீரப்பன் மனைவி அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com