Actress Trishas net worth: நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செய்திகள் ஏசியாநெட்டில் வெளியாகியுள்ளன.
Actress Trishas net worth: நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செய்திகள் ஏசியாநெட்டில் வெளியாகியுள்ளன.
Published on: April 26, 2025 at 8:39 pm
சென்னை, ஏப்.26 2025: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 41 வயதான இவர் ரூ.85 கோடிக்கு அதிபதி என ஏசியாநெட் செய்தி வெளியிட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு வெளியான ஜோடி என்ற படத்தில் அறிமுகமானமாக திரிஷா, அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வர்ஷம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து திரிஷா நடிப்பில் வெளியான கில்லி, சாமி, ஆறு, வருஷம், ஆயுத எழுத்து, கொடி, அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன.
இந்த நிலையில் நடிகை திரிஷாவிடம் ஆடம்பர பங்களா மற்றும் விலையுயர்ந்த கார்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் நடிகை திரிஷாவுக்கு ரூ.6 கோடியில் ஹைதராபாத்தில் ஒரு பங்களாவும், ரூ.10 கோடி மதிப்பில் சென்னையில் ஒரு பங்களாவும் உள்ளது எனக் கூறப்படுகிறது.
மேலும், திரிஷாவிடம் சொந்தமாக 4 கார்கள் உள்ளன. இதில் ஒரு கார் அதிகப்பட்சமாக ரூ.80 லட்சம் எனவும் குறைந்தப்பட்ச கார் ரூ.63 லட்சம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கடவுள் கூட.. சாய்ரா பானு குறித்து மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com