Actress Samantha in Temple | நடிகை சமந்தா நவராத்திரியை முன்னிட்டு தேவியை தரிசித்துள்ளார்.
Actress Samantha in Temple | நடிகை சமந்தா நவராத்திரியை முன்னிட்டு தேவியை தரிசித்துள்ளார்.
Published on: October 5, 2024 at 1:46 pm
Actress Samantha in Temple | தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பரபரப்பாக இயங்கிவருபவர் நடிகை சமந்தா. தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள இவர், தெலுங்கில் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டில் ஆனார்.
இந்நிலையில், விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடித்துவருகிறார். அழுத்தமான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், நடிகை சமந்தா அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், சிவப்பு நிற உடையில் அம்மன் முன் நின்று தரிசிக்கும் படம் ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கோவில் எங்குள்ளது என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். எனினும் இதற்கு நேரடியாக விடை கிடைக்கவில்லை. அவரின் லோகேஷன் படி பார்க்கும்போது, அவர் ஈஷா மையத்தில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார் என்பது தெரியவருகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com