அந்தக் கால ஜாக்கெட்; கழுத்தில் ஜொலிக்கும் நகை: சாய் தன்ஷிகா நியூ லுக்!

Sai Dhanshika | நடிகை சாய் தன்ஷிகாவின் வித்தியாசமான தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Published on: October 9, 2024 at 11:40 am

Sai Dhanshika | தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட நடிகை சாய் தன்ஷிகா, 2009ல் வெளியான பேராண்மை என்ற படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தார்.

பேராண்மை படத்தில் சுட்டிப் பெண்ணாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு அப்போது பெரிதும் பேசப்பட்டது.

பேராண்மையை தொடர்ந்து நில் கவனி செல்லாதே, மாஞ்சா வேலு உள்ளிட்ட படங்களில் கதாநாயகி ஆக நடித்தார்.

சாய் தன்ஷிகா தமிழில் அறிமுகமானாலும், கன்னடத்தில் கெம்பா, மலையாளத்தில் சோலோ, தெலுங்கில் ஷிகாரு என பல மொழிப் படங்களிலும் நடித்தார்.

சாய் தன்ஷிகா எடிசன் விருது முதல் ஃபிளிம்பேர் விருதுகள் வரை பெற்றுள்ளார்.

இருட்டு என்ற படத்தில் நடித்தற்காக இவருக்கு சிறந்த வில்லி விருதை ஆனந்த விகடன் வழங்கியுள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க

கடற்கரை வியூ.. பிரம்மாண்ட பங்களா.. சான்யா மல்ஹோத்ரா வீட்டில் கிரகப்பிரவேசம்! Sanya Malhotra

கடற்கரை வியூ.. பிரம்மாண்ட பங்களா.. சான்யா மல்ஹோத்ரா வீட்டில் கிரகப்பிரவேசம்!

Sanya Malhotra: சான்யா மல்ஹோத்ரா, மும்பையில் புதிய கடற்கரை காட்சியுடன் கூடிய வீட்டை வாங்கியுள்ளார். அவர் தனது ‘கிருஹ பிரவேஷ்’ விழாவின் புகைப்படங்களை பகிர்ந்து, புதிய வீட்டில்…

நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை Tamannaah Bhatia

நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை

Tamannaah Bhatia: நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும் என நடிகை தமன்னா கூறியுள்ளார்….

கருப்பு உடையில் கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! Aishwarya Rajesh latest photos

கருப்பு உடையில் கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!

Aishwarya Rajesh latest photos: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள உள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது….

திடீரென வைரலான சமந்தா.. 10ஆம் வகுப்பு மார்க்சீட் தெரியுமா? Samantha's 10th grade mark sheet

திடீரென வைரலான சமந்தா.. 10ஆம் வகுப்பு மார்க்சீட் தெரியுமா?

Samantha’s 10th grade mark sheet: நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அட்டை தற்போது வைரலாகிவருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை…

முதல் காதல் குறித்து மனம் திறந்த நடிகை வேதிகா.. யாரிடம் மயக்கம் கொண்டார்? Actress Vedika says she has two loves

முதல் காதல் குறித்து மனம் திறந்த நடிகை வேதிகா.. யாரிடம் மயக்கம் கொண்டார்?

Actress Vedika: நடிகை வேதிகா தனது முதல் காதல் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் யாரிடம் காதல் மயக்கம் கொண்டார் தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com