Kareena Kapoors hot Instagram photos: பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Kareena Kapoors hot Instagram photos: பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Published on: April 3, 2025 at 6:17 pm
Updated on: April 3, 2025 at 6:18 pm
பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் கரீனா கபூர். பாலிவுட் சினிமாவின் புகழ் பெற்ற கபூர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் நடிகையாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
ஷாருக்கான், சல்மான் கான் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போது, நடிகர் ஃ சைஃப் அலிகானை திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடிக்கு ஒரு மகன் உள்ளார்; திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்த கரீனா கபூர், குடும்பத்தில் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் கரீனா கபூர் மீண்டும் சினிமாவில் தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முன்னோட்டமாக அவர் தனது instagram பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த கருத்துக்கள் சமீபத்தில் மேலோங்க, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை காரணமாகும். ஹிந்தி பில்லா படத்தில் நடிகர் ஷாருக்கான் உடன் ஹே மேரா தில்.. என்ற ஒரு பாட்டிற்கு கரீனா கபூர் நேர்த்தியான நடனத்தை கொடுத்திருப்பார்.
இந்தப் பாடல் கவர்ச்சி ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் 44-வது வயதில் கரீனா கபூர் இன் இளமை ததும்பும் புகைப்படங்கள் மீண்டும் வைரலாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பாக்ஸ் ஆபிஸில் சிதறும் சல்மான் கானின் சிக்கந்தர் .. 4-ம் நாள் வசூல் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com