மார்பில் டாட்டூ வரைந்த சன்டிவி சீரியல் நடிகை: சுந்தரி கேப்ரியல்லா வைரல் படங்கள்!

சன்டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன.

Published on: August 30, 2024 at 9:50 pm

gabrella sellus | சன்டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் தொடர் சுந்தரி. இந்தத் தொடரில் கேப்ரியல்லா செல்லஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

கேப்ரியல்லா செல்லஸ் நடிப்பு தவிர மாடலிங் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திலும் கேப்ரியல்லா செல்லஸ் நடித்துள்ளார். இதுதவிர காஞ்சனா 3, கட்டுமரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார்.

கேப்ரியல்லா செல்லஸின் சமீபத்திய டாட்டூ படங்கள் வைரலாகிவருகின்றன.

கேப்ரியல்லா செல்லஸ் தனது புதிய தோற்றில் மார்பின் மேல்பகுதியில் டாட்டூ வரைந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் பரலாலும் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க : மீண்டும் வாசம் வீசப்போகும் காட்டு மல்லி: விடுதலை பாகம் 2 எப்போது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com