கழுத்தில் நகை, புடவை, ‘நோ’ ஜாக்கெட்: பாரம்பரிய லுக்கில் ஆண்ட்ரியா!

Actress andrea jeremiah | நடிகை ஆண்ட்ரியாவின் புதிய லுக் வைரலாகி வருகிறது.

Published on: September 9, 2024 at 3:32 pm

Updated on: September 9, 2024 at 3:34 pm

Actress andrea jeremiah | பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்ட நடிகை ஆண்ட்ரியா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் அக இருக்கிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை இதில் பதிவேற்றி வருவார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, “கால் மீ சோனோரீட்டா” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது புதிய தோற்றத்தில் புகைப்படங்களை ஆண்ட்ரியா பதிவேற்றி உள்ளார். இந்தப் புகைப்படத்தில் புடவையுடன் கழுத்தில் செயின் அணிந்துள்ளார்.
ஆனால் அவர் ஜாக்கெட் அணியவில்லை. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.

இதையும் படிங்க செனோரீட்டா ஐ லவ் யூ: நடிகை ஆண்ட்ரியாவுக்கு பிடித்த பெயர் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com