Alur Shah Nawaz: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
Alur Shah Nawaz: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan: “டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனவரையும் கைதுசெய்ய வேண்டும்” என வி.சி.க எம்.பி தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
MK Stalin: மு.க ஸ்டாலின் அம்பாக, உதயநிதி அம்பு ஆக என மாஸாக பேசியுள்ளார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Thiruthuraipoondi: திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட கார் விபத்தில், காரின் ஓட்டுனர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
MK Stalin: திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
MLA Velmurugan: தமிழர் பண்பாடை சீரழிக்கும் விதமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Natham Viswanathan: அரசியல் அனுபவம் இல்லை என்ற போதிலும் திமுகவை எதிர்ப்பதால் வாழ்த்தலாம் என நடிகர் விஜய் மறைமுகமாக பாராட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
Tamil Nadu fishermen arrested: தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Anbumani Ramadoss: “காவல் நிலையத்தில் அதிகாரி முன்னிலையில் பாமக நிர்வாகியின் கழுத்தை அறுத்த ரவுடிகள்” என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Anbumani Ramadoss: பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com