Yuzvendra Chahal: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் தனது முன்னாள் மனைவி தன்ஷ்ரீ வர்மாவுடன் "தி 50" என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் மீண்டும் இணைவார் என்ற வதந்திகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Yuzvendra Chahal: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் தனது முன்னாள் மனைவி தன்ஷ்ரீ வர்மாவுடன் "தி 50" என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் மீண்டும் இணைவார் என்ற வதந்திகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Bharat Sanatan Premier League: பாரத் சனாதன் லீக் கிரிக்கெட் போட்டிகள், தொடர்பான சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது.
Sachin Tendulkar: சர்வதேச கிரிக்கெட்டில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா வீரர் மார்க் வாக்கும் ஆவார்கள்.
WPL 2026: RCB vs DC போட்டியில், ஸ்மிருதி மந்தனா அசத்தலான 96 ரன்கள் குவித்து, RCB அணியை 8 விக்கெட் வெற்றிக்கு வழிநடத்தினார்.
Alexander Zverev: ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், முதல் சுற்றில் கேப்ரியல் டையல்லோவை வெற்றி கொண்டு முன்னேறினார். ஆனால், இந்த போட்டி ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது. ஸ்வெரெவ் வெற்றி பெற்றாலும், பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
India Open Badminton tournament 2026: இந்தியாவின் லக்ஷ்யா சென், ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி க்வார்டர்ஃபைனலுக்கு முன்னேறினார்.
ICC U19 WorldCup: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலக கோப்பை போட்டியில், இந்தியா அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Sachin Tendulkar: மும்பை மாநகராட்சி தேர்தலில் சச்சின் தெண்டுல்கர் தனது வாக்கினை செலுத்தினார்.
Mary Kom : என் பணத்தை திருடி விட்டார் என முன்னாள் கணவர் மீது மேரி கோம் குற்றஞ்சாட்டியுள்ளார்
India Open Badminton tournament: இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நியூடெல்லியில் தொடங்கியது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com