விளையாட்டு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ஆர்.சி.பி அணி மீது புதிய வழக்குப்பதிவு

June 6, 2025-

Bengaluru stampede: ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்.சி.பி அணி மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கௌதம் கம்பீர்

June 5, 2025-

Gautam Gambhir: வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை; மக்களின் வாழ்க்கைதான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

June 4, 2025-

RCB victory celebrations stampede: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏபி டிவில்லியர்ஸ்

May 29, 2025-

AB de Villiers: ஆர்சிபி அணியைப் பற்றி ஐபிஎல் வர்ணனையாளர்கள் கூறிய எதிர்மறையான கருத்துக்களை ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக சாடினார்.

ரோகித் சர்மா ஸ்டான்ட் திறப்பு

May 17, 2025-

Rohit Sharma Stand in Wankhede Stadium: ரோஹித் சர்மாவின் பெற்றோர் வெள்ளிக்கிழமை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் வீரரின் பெயரில் உள்ள ஸ்டாண்டைத் திறந்து வைத்தனர்.

ஐ.பி.எல் 2025 இறுதிப் போட்டி

May 12, 2025-

IPL 2025 final: ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விராத் கோலி

May 12, 2025-

Virat Kohli announces Test retirement: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுகிறேன் என விராத் கோலி அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் 2025

May 9, 2025-

IPL 2025: இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒருவார காலம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகேந்திர சிங் தோனி

May 8, 2025-

Dhoni created new history: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்காமல் அபாரமாக ஆடியதன் மூலம் தோனி புதிய வரலாறு படைத்தார். அது என்ன தெரியுமா?

வைபவ் சூர்யவன்ஷி

April 29, 2025-

Vaibhav Suryavanshi sets world record: ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com