Justice BR Gavai: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று (மே 14 2025) பதவியேற்றுக்கொண்டார். இவர், முதல் பௌத்த தலைமை நீதிபதி ஆவார்.
Justice BR Gavai: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று (மே 14 2025) பதவியேற்றுக்கொண்டார். இவர், முதல் பௌத்த தலைமை நீதிபதி ஆவார்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் பலர் காயமுற்றுள்ளனர்.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் உயர் போலீஸ், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கவாதிகள் மற்றும் 40 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Hyderabad hospital CEO caught in cocaine: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ₹5 லட்சம் மதிப்புள்ள கோகைன் வாங்கியபோது பிடிபட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Asaduddin Owaisi: பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி சாத்தியமில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சனிக்கிழமை தெரிவித்தார்.
Operation Sindoor: பாகிஸ்தானுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
helicopter crash near Ganganani: உத்தகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் 100 சதவீதம் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. பகவல்பூர் மசூதி மீதான தாக்குதலின் செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
Mock drills ordered in states: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மே 7ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com