இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
டெல்லி செங்கோட்டை அருகே வெடி விபத்து

November 11, 2025-

Delhi Red Fort Blast: மசூதியை கடந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்த ஹூண்டாய் காரில் வெடி விபத்து நிகழ்ந்தது எப்படி?

டெல்லியில் கார் வெடிப்பு

November 11, 2025-

Delhi Red Fort Blast: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மருத்துவர் கைது

November 10, 2025-

Kashmir: ஜம்மு காஷ்மீரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

November 10, 2025-

Mohan Bhagwat: இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு வாருங்கள்; ஆனால் ஒரு நிபந்தனை எனப் பேசியுள்ளார் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத்.

கேரள பேருந்தில் பெண்ணுக்கு டார்ச்சர்

November 10, 2025-

Kerala: கேரள பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பீகார் சட்டமன்ற தேர்தல்

November 9, 2025-

Bihar Assembly Election: நாடே எதிர்பார்க்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

வாக்காளர் தீவிர திருத்தம்

November 4, 2025-

SIR voter roll revision: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் இன்று (நவ.4, 2025) தொடங்கியது.

அனில் அம்பானியின் நிறுவன சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கம்

November 3, 2025-

Reliance Group assets freezes : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய ₹3,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள 40க்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஹரியானா காங்கிரஸ் தலைவர் சம்பத் சிங்

November 3, 2025-

Sampath Singh resigned: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் சம்பத் சிங், பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

பிரதமர் நரேந்திர மோடி

November 3, 2025-

Emerging Science & Technology Innovation Conclave 2025: இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com