இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
பெங்களூரு (கோப்பு படம்)

December 4, 2025-

Bengaluru: பெங்களூருவில் பெண்களை இரவில் தங்க வைத்தால், ₹5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று பெங்களூரு சமூகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் ஃபலாஹ்  நிறுவனர் கைது

November 19, 2025-

Red Fort blast terror attack: செங்கோட்டை குண்டுவெடிப்பு பயங்கரவாத நிதியுதவி தொடர்பான விசாரணையில் அல் ஃபலாஹ் நிறுவனரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

விபத்தில் சிக்கிய கல்குவாரி

November 16, 2025-

Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

தேஜஸ்வி யாதவ், ரோகிணி ஆச்சார்யா

November 16, 2025-

Rohini Acharya: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா, தேஜஸ்வி மற்றும் சஞ்சய் யாதவ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தல்

November 12, 2025-

Bihar election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக சாணக்யா கருத்துக் கணிப்புகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத்

November 12, 2025-

Who is Shaheen Shaheed: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட 4 மருத்துவர்கள் டாக்டர் முசாமில் ஷகீல், டாக்டர் அதீல் அகமது ராதர், டாக்டர் அகமது மொஹியுதீன் சயீத், மற்றும் டாக்டர் ஷாஹீன் ஷஹீத் (வரிசை: இடமிருந்து வலமாக)

November 12, 2025-

4 doctors arrested: பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 4 நாள்களில் 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து வெடிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெண்ணை தாக்கியதாக வழக்கறிஞர் கைது

November 12, 2025-

Agra: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிர் வாழும் பெண்ணை, ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com