Karnataka DGP suspended: கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
Karnataka DGP suspended: கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
UAE President India Visit: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், இந்தியாவுக்கு 3 மணி நேர குறுகிய பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தார்.
Shivraj Singh Chouhan : மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
Mulayam Singh Yadav’s son divorce: மறைந்த அரசியல்வாதி முலாயம் சிங்கின் மகன் அவரது மனைவியை பிரிகிறார்.
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார்.
Earthquake In Ladakh: லடாக்கில் இன்று (ஜன.19, 2026) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகி இருந்தது.
Noida techie death: நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஓட்டி வந்த கார் வாய்க்காலில் சிக்கி உள்ளது.
Assam: பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாமில் இரண்டு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இன்று (ஜனவரி 18, 2026) தொடங்கி வைத்தார்.
Kerala Assembly Election 2026: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Sonam Wangchuk in jail: தனது கணவர் சோனம் வாங்சுக், 114 நாட்கள் கடந்தும் சிறையில் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com