Kamal Haasan: நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசனுக்கு ரூ.450 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Kamal Haasan: நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசனுக்கு ரூ.450 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mrunal Thakur: “நான் நடிகர் தனுஷின் தீவிர ரசிகை; அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்” என பாலிவுட் நடிகை மிருணால் தாகூர் தெரிவித்துள்ளார்.
Aamir Khan: ஆமிர் கான், தனது காதலி கௌரி ஸ்ப்ராட் உடன், சிறிய மூளை இரத்தக் கசிவு காரணமாக லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலீம் கானை சந்திக்கச் சென்றார்.
Regina Cassandra: நடிகை ரெஜீனா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்தியராக இருப்பதால் தாழ்வான நடத்தையை சந்தித்ததாக கூறினார்.
Priyanka Chopra: பிரியங்கா சோப்ரா தனது ஆக்ஷன் த்ரில்லர் தி ப்ளஃப் படத்தை பிரபலப்படுத்துவதில் பிஸியாக உள்ளார். இந்த படத்தில் நடித்த தனது கதாபாத்திரத்தின் உந்துதல் மற்றும் படப்பிடிப்பின் போது சந்தித்த உடல் சவால்கள் குறித்து அவர் பேசினார்.
Shalini Ajith Kumar: விஜய் மற்றும் அஜித் குமார் ஒருவரின் வெற்றிக்கு மற்றொருவர் மகிழ்ச்சி அடைகிறார்கள், பொதுமக்கள் நினைப்பது போல போட்டியில்லை என்று ஷாலினி கூறியுள்ளார்.
Director Pa Ranjith: “என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். 'மெட்ராஸ்' படத்தை மிக மோசமாக விமர்சித்தது சென்சார்தான்” என குற்றஞ்சாட்டியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.
Seyon first glimpse: நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Raveena Tandon: நடிகை ரவீனா டண்டன் தன் மீதான வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
Malavika Mohanan: “நடிகை மாளவிகா மோகனன் தனக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க விரும்புவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com