Sister Midnight On OTT: சிஸ்டர் மிட்நைட் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
Sister Midnight On OTT: சிஸ்டர் மிட்நைட் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவியது.
Sudha Kongara: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ வைத்து முதல் மரியாதை போன்ற காதல் படம் இயக்க வேண்டும் என்கிறார் டைரக்டர் சுதா கொங்காரா.
Actor Winsly passed away: வதம் படத்தின் நாயகன் விண்ஸ்லி திடீர் மரணம் அடைந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Vijay: நடிகர்- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ரசிகர்கள் கூட்டத்தில் தடுமாறினார்.
Dhurandhar Box office Collection: பிரபல பாலிவுட் திரைப்படமான துரந்தர் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 24 நாள்கள் கடந்துள்ள நிலையில் உலகளவில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள பராசக்தி திரைப்படத்தின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Brigitte Bardot: அண்ட் காட் கிரியேட்டட் வுமன்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரெஞ்சு நடிகை பிரிஜிட் பார்டோ, 91 வயதில் மரணமடைந்தார்.
Avatar Fire and Ash box office: உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் ஃபயர் அண்ட் ஆஷ், திரைப்படம் கடந்த வாரம் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது.
Pushpa 2 stampede case: தெலுங்கானாவை உலுக்கிய புஷ்பா 2 கூட்ட நெரிசல் மரண வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com