மேற்காசிய மோதல்.. கச்சா எண்ணெய் விலைகள் மேலும் உயர்வு!

West Asia conflict : மேற்கு ஆசிய மோதல் உலகளாவிய விநியோகத்தைப் பாதித்துள்ளதால், எண்ணெய் விலைகள் 2 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.

Published on: April 6, 2026 at 10:36 pm

மும்பை, ஏப்.6, 2026: ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தொடர்ந்து சீர்குலைத்து வருவதால், ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு இன்று எண்ணெய் விலைகள் உயர்வுடன் தொடங்கின.

அதிலும் குறிப்பாக, கிரீன்விச் சராசரி நேரப்படி (ஜி.எம்.டி) 22:15 மணியளவில், பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்த விலைகள் 2.2 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 111.43 அமெரிக்க டாலர்களாக காணப்பட்டன.

தொடர்ந்து, அமெரிக்க கச்சா எண்ணெய் விலைகள் 2.7 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 114.57 அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்தன. இது முதலீட்டாளர்களுக்கு ஒருபுறம் லாபமாக காணப்பட்டாலும், நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கவலையை விடுங்க.. வந்தாச்சு 5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com