எஸ்.பி.ஐ ஃலைப், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவு: லாபம் கொடுத்த எல் அண்ட் டி

Share Market News Today | இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 0.08% உயர்ந்து 25,377.80 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 0.09% உயர்ந்து 82,967.71 ஆகவும் முடிந்தது.

Published on: September 16, 2024 at 6:42 pm

Share Market News Today | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செப். 16ஆம் தேதியன்று வர்த்தக அமர்வை சமமாக நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 98 புள்ளிகள் அல்லது 0.12% உயர்ந்து 82,988.78 இல் நாள் வர்த்தகத்தை முடித்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 27.25 புள்ளிகள் அல்லது 0.11% உயர்ந்து 25,384 இல் நிறைவடைந்தது.

இருப்பினும், வங்கி நிஃப்டி 0.41% அல்லது 215 புள்ளிகள் உயர்ந்து 52,153.15 இல் முடிந்தது. நிஃப்டி மிட்கேப் 100 225.70 புள்ளிகள் அல்லது 0.38% உயர்ந்து 60,259.75 இல் நிறைவடைந்தது.

பங்குகள் நிலவரம்

என்.டி.பி.சி, ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் எல் அண்ட் டி ஆகியவை நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் பிரிட்டானியா ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

இதையும் படிங்க : கேரள லாட்டரி வின் வின் W-787: முதல் பரிசு ரூ.75 லட்சம் யாருக்கு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com