கேரள லாட்டரி வின் வின் W-786: முதல் பரிசு ரூ.75 லட்சம் அறிவிப்பு

Kerala Lottery Win Win W-786 Result | கேரள லாட்டரி வின் வின் W-786 குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் அறிவிக்கப்பட்டது.

Published on: September 9, 2024 at 11:15 pm

Kerala Lottery Win Win W-786 Result | கேரள லாட்டரி வின் வின் W-786 குலுக்கல் இன்றைய முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும். குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது.

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

  • WA 181272
  • WB 181272
  • WC 181272
  • WD 181272
  • WE 181272
  • WF 181272
  • WG 181272
  • WH 181272
  • WJ 181272
  • WK 181272
  • WM 181272

முதல் பரிசு ரூ.75 லட்சம்
லாட்டரி சீட்டு எண் WL 181272 (கோட்டயம்)
ஏஜென்ட் பெயர் லீமா சேவியர்
ஏஜென்சி நம்பர் K 8404

இரண்டாம்ப பரிசு ரூ.5 லட்சம்
லாட்டரி சீட்டு எண் WK 342750 (திருவனந்தபுரம்)
ஏஜென்ட் பெயர் முகம்மது யாசின்
ஏஜென்ட் நம்பர் T 2441

3ம் பரிசு ரூ.1 லட்சம்

  • WA 622779 (வயநாடு)
  • WB 226953 (இடுக்கி)
  • WC 355783 (பாலக்காடு)
  • WD 224023 (கோழிக்கோடு)
  • WE 469366 (வைக்கம்)
  • WF 340110 (திருவனந்தபுரம்)
  • WG 445021 (சித்தூர்)
  • WH 293391 (குருவாயூர்)
  • WJ 807444 (பாலக்காடு)
  • WK 123785 (சித்தூர்)
  • WL 779877 (பத்தனம்திட்டா)
  • WM 356987 (ஆலப்புழா)

4ம் பரிசு ரூ.5 ஆயிரம்

0924 1309 1507 4456 4575
5379 5408 5659 5939 6844
6899 7555 8354 8410 8540
9248 9480 9560

5ம் பரிசு ரூ.2 ஆயிரம்

1227 2769 3395 6088 6425
6430 6767 7426 8271 9360

6ம் பரிசு ரூ.1000

0205 0607 0656 1464 1652
1827 2647 3655 3850 3934
4294 6191 7004 9252

7ம் பரிசு ரூ.500

0065 0118 0365 0377 0525
0574 0621 0749 1085 1111
1300 1316 1441 1484 1518
2028 2045 2089 2200 2819
2967 3044 3060 3268 3286
3338 3436 3813 3886 3915
3932 4202 4554 4608 4671
4915 5338 5529 5607 5614
5986 6128 6139 6468 6471
6472 6585 6619 6729 6806
6956 6965 6974 7039 7063
7377 7541 7569 7725 7888
7908 7918 8000 8009 8016
8219 8308 8327 8388 8397
8652 8667 8675 8724 8823
8961 9028 9465 9494 9523
9749 9825

8ம் பரிசு ரூ.100

0130 0279 0297 0335 0374
0405 0456 0474 0544 0676
0678 0720 0969 0983 1014
1020 1021 1141 1162 1172

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம்.
குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும்.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க : 7.65 சதவீதம் வரை வட்டி: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com