கேரளா லாட்டரி.. முதல் பரிசு ₹1 கோடி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Kerala lottery results; கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என் 614, முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன.

Published on: March 12, 2026 at 5:01 pm

திருவனந்தபுரம், மார்ச் 12 2026;கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என் 614, முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன. இதற்கான குழுக்கள், திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்க்கி லாட்டரி பவனில் நடைபெற்றது.

இந்த குழுக்களில் முதல் பரிசு ₹1 கோடியாகும்; மேலும் பல்வேறு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

  • முதல் பரிசு ₹1 கோடி வென்ற அதிர்ஷ்ட எண் PW 306349
  • இரண்டாம் பரிசு ₹30 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண் PN 297254.
  • 3ஆம் பரிசு ₹5 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண் PS 376788.

லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?

கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.

பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?

லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பரிசு பெற என்னென் ஆவணங்கள் தேவை

  • வெற்றி பெற்ற டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
  • கெஜட்ட அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • பான் கார்டின் கையொப்பமிடப்பட்ட நகல்.
  • பரிசு கோரிக்கை விண்ணப்பப் படிவம்
  • ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ரேஷன் கார்டு போன்ற அடையாள சான்று

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க: எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com