Kerala Lottery Karunya Plus KN-542 | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-542 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும். இதற்கான குலுக்கலானது திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெறும். முதல் பரிசு ரூ.80 லட்சம் தவிர பல்வேறு ரொக்கப் பரிசுகளும் உள்ளன.
பரிசு விவரம்
- முதல் பரிசு: ரூ 80 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
- 4வது பரிசு: ரூ. 5,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க : 1 ஆண்டு முதலீடு, 84% ரிட்டன்: இந்த 5 மியூச்சுவல் ஃபண்டுகளை பாருங்க!
Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது….
Gold Rate Today: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 200 அதிகரித்து விற்பனை ஆகிறது….
Mutual Fund : டாப் 7 ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களின் கடந்த 5 ஆண்டுகால ரிட்டன் கொடுத்து பார்க்கலாம்….
Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.11,340 என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது….
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முடிவுகள் இன்று (அக்.10, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்