கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-538: முதல் பரிசு ரூ.80 லட்சம் அறிவிப்பு!

Kerala Lottery Karunya Plus KN-538 Result | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-538 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.

Published on: September 12, 2024 at 3:54 pm

Kerala Lottery Karunya Plus KN-538 Result | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-538 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.
தொடர்ந்து, இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம், ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரம் தவிர இதர ரொக்கப் பரிசுகளும் உள்ளன. இதற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது.

முதல் பரிசு ரூ.80 லட்சம்
லாட்டரி சீட்டு எண் PA 329312

இரண்டாவது பரிசு ரூ.10 லட்சம்
PD 512010

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

PB 329312 PC 329312 PD 329312 PE 329312 PF 329312 PG 329312 PH 329312 PJ 329312 PK 329312 PL 329312 PM 329312

3வது பரிசு ரூ.1 லட்சம்

PA 202219 PB 359512 PC 782943 PD 909298 PE 177081 PF 920083 PG 724707 PH 494427 PJ 312576 PK 320796 PL 445822 PM 660509

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம்.
குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும்.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% மேல் வட்டி: இந்த நிதி நிறுவனங்களை பாருங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com