Kerala Lottery Result Today: கேரள லாட்டரி காருண்யா கே.ஆர் 712 முடிவுகள் இன்று (ஜூன் 28 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின.
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி காருண்யா கே.ஆர் 712 முடிவுகள் இன்று (ஜூன் 28 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின.
Published on: June 28, 2025 at 10:48 pm
திருவனந்தபுரம், ஜூன் 28 2025: கேரள லாட்டரி காருண்யா கே.ஆர் 712 முடிவுகள் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி, KL 577518 என்ற லாட்டரி சீட்டுக்கு விழுந்தது.
இந்த லாட்டரி சீட்டு கன்னூரில் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து, இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம் KE 921181 என்ற லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது. இது திருச்சூரில் விற்பனையாகியுள்ளது.
3வது பரிசு ரூ.10 லட்சம் KB 834399 என்ற லாட்டரி சீட்டுக்கு விற்பனையாகியுள்ளது. இதுதவிர ஆறுதல் பரிசு உள்பட பல்வேறு ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?
கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.
பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?
லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பரிசு பெற என்னென் ஆவணங்கள் தேவை
(திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க 6 மாதத்தில் 30 சதவீதம் ரிட்டன்.. இந்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com