Kerala Lottery Karunya KR 671 Result | கேரள லாட்டரி காருண்யா KR-671 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படுகின்றன.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Kerala Lottery Karunya KR 671 Result | கேரள லாட்டரி காருண்யா KR-671 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படுகின்றன.
Published on: September 14, 2024 at 3:31 pm
Updated on: September 14, 2024 at 3:34 pm
Kerala Lottery Karunya KR 671 Result | கேரள லாட்டரி காருண்யா கே.ஆர்-671 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டன. இந்தக் குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது. காருண்யா கே.ஆர் 671 குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும். மேலும், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும்.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க: ரூ.55,000 நெருங்கும் தங்கம்; ரூ.1 லட்சத்தை நெருங்கும் வெள்ளி: இன்றைய விலை தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com