கேரள அக்ஷயா AK-668 குலுக்கல்: ரூ.70 லட்சத்தை தட்டித் தூக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Akshaya AK-668 Result | கேரள லாட்டரி அக்ஷயா AK-668 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இதில், முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

Published on: September 8, 2024 at 8:29 am

Updated on: September 8, 2024 at 11:37 pm

Kerala Lottery Akshaya AK-668 Result | கேரள லாட்டரி அக்ஷயா AK-668 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசாக ரூ.70 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரமும் இதர ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

AN 240975
AP 240975
AR 240975
AS 240975
AT 240975
AU 240975
AV 240975
AW 240975
AX 240975
AY 240975
AZ 240975

முதல் பரிசு ரூ.70 லட்சம்
லாட்டரி சீட்டு எண் AO 240975 (திருவனந்தபுரம்)
ஏஜென்ட் பெயர் அனுபமா ஓ பி
ஏஜென்சி நம்பர் T 6353

இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம்
லாட்டரி சீட்டு எண் AS 524824 (வைக்கம்)
ஏஜென்ட் பெயர் சஜி
ஏஜென்சி நம்பர் K 6864

மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம்

AN 635197 (பாலக்காடு)
AO 207466 (திருச்சூர்)
AP 905771 (ஆட்டிங்கல்)
AR 788503 (கோட்டயம்)
AS 164157 (திருவனந்தபுரம்)
AT 674995 (கோழிக்கோடு)
AU 148430 (எர்ணாக்குளம்)
AV 265773 (கருணாகபள்ளி)
AW 950936 (கொல்லம்)
AX 753659 (பைய்யனூர்)
AY 909040 (காயகுளம்)
AZ 957418 (இடுக்கி)

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம்.
குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும்.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க : 7.65 சதவீதம் வரை வட்டி: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com