கேரள லாட்டரி அக்ஷயா AK-667: முதல் பரிசு ரூ.70 லட்சம் யாருக்கு?

கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே. 667 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.

Published on: September 1, 2024 at 12:19 pm

Kerala Lottery Akshaya AK-667 Result | கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே-667 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும். இரண்டாவது பரிசு ரூ.5 லட்சமும், மூன்றாவது பரிசு ரூ.1 லட்சமும், ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரம் இதர ரொக்கப் பரிசுகளும் உள்ளன.

லாட்டரி முடிவுகளை காண

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம்.
குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும்.

இதையும் படிங்க : அக்டோபரில் 15 நாள்கள் வங்கி இயங்காது: நோட் பண்ணுங்க!

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com