இன்று தங்கம் வாங்கலாமா? நாட்டின் முக்கிய நகரங்களில் விலை என்ன?

Gold rate today in Chennai | இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Published on: September 5, 2024 at 11:59 am

Gold rate today in Chennai | இந்தியாவில் இன்று (செப்.5, 2024) 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.71,580 ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,158 ஆக உள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,615 ஆக உள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு சந்தையில், கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 0.9% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் மஞ்சள் உலோகம் 0.76% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது கிலோவுக்கு ரூ.83,250 ஆக உள்ளது.

சென்னையில் தங்கம் விலை

சென்னையை பொறுத்தமட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71,790 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிலோ ரூ.83,490 ஆக காணப்படுகிறது.

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் விலை ரூ. 71,580 ஆக காணப்படுகிறது. வெள்ளியை பொறுத்தமட்டில் கிலோரூ.83,250 ஆக உள்ளது.

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,480 ஆகவும், வெள்ளியின் விலை கிலா ரூ.83,140 ஆகவும் காணப்படுகிறது.

டெல்லி

டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71,460 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.83,110 ஆகவும் காணப்படுகிறது.

எம்.சி.எக்ஸ் ஃப்யூச்சர்ஸ்

அக்டோபர் 2024 இல் காலாவதியாகும் தங்க MCX ஃபியூச்சர் ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 71,470 ஆக இருந்தது, இது ரூ. 4% அதிகரித்துள்ளது.

MCX ஃப்யூச்சர்களில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 83,663 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு, ரூ.98 அதிகரித்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு: NSE-ல் லாபம் பார்த்த ஏசியன் பெயிண்ட்ஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com