Gold rate today | சென்னையில் ஆபரணத் தங்கம் இனறு விலை சரிந்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.5 சரிந்து, கிராம் ரூ.7,095 ஆக காணப்படுகிறது.
அந்த வகையில் ஒரு பவுன் தங்கம் ரூ.56760 ஆக காணப்படுகிறது. 24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7550 ஆக நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.60400 ஆக காணப்படுகின்றது.
வெள்ளி கிலோ ரூ.1000 சரிவு
வெள்ளியை பொறுத்தமட்டில் கிலோ ரூ.1000 சரிந்து ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. இம்மாத தொடக்கத்திலே வெள்ளி கிலோ ரூ.90 ஆயிரத்துக்கு கிடைத்த நிலையில் தற்போது ரூ.10 ஆயிரம் வரை உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முடிவுகள் இன்று (அக்.10, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின….
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-21 குலுக்கல் முடிவுகள் இன்று (அக்.8, 2025) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது….
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்.எஸ் 488 குலுக்கல் முடிவுகள் இன்று (அக்.7, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின….
Kerala Bumper Lottery Result: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி.-23 குலுக்கல் முடிவுகள் இன்று (அக்.6, 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின….
Kerala Lottery Results: கேரளத்தின் திருவோண லாட்டரி குலுக்கல் முடிவுகள் நேற்று (அக்.4, 2025) வெளியாகின. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி ஆகும்….
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி முடிவுகள் இன்று (அக்.2, 2025) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்