வரலாறு காணாத உச்சம் ; ரூ. 59 ஆயிரத்தை எட்டிய தங்கம் ; நகை பிரியர்களுக்கு ஷாக்

Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை வராலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

Published on: October 29, 2024 at 10:14 am

Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,315 ஆகவும், பவுன் ரூ. 58,520 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து கிராம் ரூ. 7,375 ஆகவும் பவுன் ரூ. 59,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,880 ஆகவும் பவுன் ரூ. 63,040 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து கிராம் ரூ.108 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.108,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.

தங்கம் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இதையும் படிங்க SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

இன்றைய குலுக்கல் ₹1 கோடி.. காருண்யா கே.ஆர் லாட்டரி முடிவுகள்! Kerala Lottery Result

இன்றைய குலுக்கல் ₹1 கோடி.. காருண்யா கே.ஆர் லாட்டரி முடிவுகள்!

Kerala lottery Karunya KR 747 result : கேரள லாட்டரி காருண்யா கே ஆர் 747 குலுக்கல் முடிவுகள் இன்று (மார்ச் 21, 2026) மாலை…

தங்கம் விலை ₹ 2640 குறைவு.. வெள்ளி விலையும் குறைந்தது.. இன்றைய நிலவரம்? Gold rate today

தங்கம் விலை ₹ 2640 குறைவு.. வெள்ளி விலையும் குறைந்தது.. இன்றைய நிலவரம்?

Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2640 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது….

ஸ்வர்ண கேரளம், ரூ.1 கோடி லாட்டரி பரிசு.. யார் அந்த அதிர்ஷ்டசாலி? Kerala Lottery Result Today

ஸ்வர்ண கேரளம், ரூ.1 கோடி லாட்டரி பரிசு.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி இன்றைய முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com