அடேங்கப்பா; ரூ. 60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

Gold Rate Today | தங்கம் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.

Published on: October 19, 2024 at 10:13 am

Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,240 ஆகவும், பவுன் ரூ. 57,920 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 320 அதிகரித்து கிராம் ரூ.7,280 ஆகவும் பவுன் ரூ. 58,240 ஆகவும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,735 ஆகவும் பவுன் ரூ.61,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ.105 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆக காணப்படுகின்றது.

இதையும் படிங்க எஸ்.பி.ஐ பெர்சனல் லோன் வட்டி குறைப்பு: உடனே செக் பண்ணுங்க!


துரியோதனன் மனதில் இருந்த 3 கேள்விகள்; கிருஷ்ணர் கொடுத்த பதில்! Do you know the 3 questions Duryodhana had in his mind

துரியோதனன் மனதில் இருந்த 3 கேள்விகள்; கிருஷ்ணர் கொடுத்த பதில்!

Mythology | சாகும் தருவாயில் துரியோதனன் மனதில் இருந்த 3 கேள்விகளுக்கு பதிலளித்த கிருஷ்ணர்….

அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு! Petition against Udhayanidhi stalin participation in government function with DMK symbol T Shirt

அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு!

Udhayanidhi stalin | தமிழக அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்வதற்கு எதிராக வழக்கு…

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு; அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை! RMC Chennai forecast chance of rain in Tamil Nadu today

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு; அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

RMC Chennai | தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (அக்.19, 2024) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

மியூச்சுவல் ஃபண்டு; ரூ.10 ஆயிரம் முதலீடு: ₹.1 கோடி குவிப்பது எப்படி? Achieving a Rs 1 crore corpus with a Rs 10000 SIP

மியூச்சுவல் ஃபண்டு; ரூ.10 ஆயிரம் முதலீடு: ₹.1 கோடி குவிப்பது எப்படி?

Mutual Fund | மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டில் ரூ.10 ஆயிரம் மாதந்தோறும் செலுத்தி ரூ.1 கோடி எப்படி குவிப்பது என்பது குறித்து பார்க்கலாம்….

லாபம் கொட்டும்; பயணங்கள் கூடும்: இன்றைய ராசிபலன் (அக்.19, 2024) today rasipalan prediction for all zodiac signs for 19 October 2024

லாபம் கொட்டும்; பயணங்கள் கூடும்: இன்றைய ராசிபலன் (அக்.19, 2024)

Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.19, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com