Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7160 ஆகவும், பவுன் ரூ. 57,280 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 800 அதிகரித்து கிராம் ரூ.7,240 ஆகவும் பவுன் ரூ. 57,920 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,695 ஆகவும் பவுன் ரூ. 61,560 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கடந்த ஒரு வாரதாக தஷமாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.103 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ.105 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.105,000 ஆக காணப்படுகின்றது.
இதையும் படிங்க 5 ஆண்டுகள், 20% வரை வருவாய்; மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்!
Bajaj Finance Fixed Deposit: நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதங்களை பஜாஜ் ஃபைனான்ஸ் உயர்த்தியுள்ள நிலையில், மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 8.15% வரை…
Silver ETF Investment: கடந்த ஓராண்டில் வெள்ளியின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், சில்வர் ETF-களில் முதலீடு செய்த சராசரி முதலீட்டாளருக்கு கிடைத்த வருமானம் 18…
Flexi-Cap vs Multi-Asset Funds: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் ஃப்ளெக்ஸி-கேப் மற்றும் மல்டி-அசெட் ஃபண்டுகளில் எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடையலாம்….
Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது….
Mutual Fund: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீட்டு வரத்து முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிந்து காணப்படுகிறது….
FD rates: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.30 சதவீதம் வட்டி வழங்கும் வங்கி குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்