Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் விலை கிராம் ரூ. 7,095 ஆகவும், பவுன் ரூ. 56,760 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து கிராம். ரூ. 7140 ஆகவும் பவுன் ரூ. 57,120 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,595 ஆகவும் பவுன் ரூ. 60,760 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.103,000 ஆக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த சில தினங்களாக மாற்றமின்றி விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க!
Assembly election 2026: ” திமுக கூட்டணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பயணிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவனுக்கு 2026 சட்டமன்ற…
Assembly election 2026: திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு.க ஸ்டாலினிடம் பேசி சுமூகமுறையில் தீர்வு காண முயற்சிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்…
Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம்….
Sarathkumar: சென்னையில் நடிகர் சரத்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்; அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….
Assembly Election 2026: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்