மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நோக்கி.. தங்கம் ரூ.960 அதிகரிப்பு

Gold Rate Today | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்து காணப்படுகிறது.

Published on: September 13, 2024 at 11:55 am

Gold Rate Today | சென்னையில் தங்கம் விலை இன்று (செப்.13, 2024) இன்று அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6825 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.54,600 ஆக காணப்படுகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7280 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.58240 ஆக காணப்பட்டது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு ஆகும்.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராமுக்கு ரூ.3.50 காசுகள் உயர்ந்து கிலோ வெள்ளி ரூ.3500 வரை உயர்ந்து காணப்படுகிறது.

டெல்லியில் தங்கம், வெள்ளி விலை

டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ. 72,890 ஆகவும், வெள்ளி கிலோ ரூ. 84,090 ஆகவும் காணப்படுகிறது.

கொல்கத்தாவில் தங்கம், வெள்ளி விலை

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.72920 ஆகவும், வெள்ளி ரூ.86740 ஆகவும் காணப்படுகிறது.

மும்பையில் தங்கம், வெள்ளி விலை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.73020 ஆகவும், வெள்ளி விலை கிலோ ரூ.84240 ஆகவும் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் ஃபியூச்சர்ஸ்

அக்டோபர் 2024 இல் காலாவதியாகும் தங்க MCX எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 73180 க்கு மேற்கோள் காட்டப்பட்டது, இது ரூ. 356 அதிகரித்துள்ளது.

MCX ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 87,485 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு, ரூ. 390 அதிகரித்தது.

இதையும் படிங்க : 9.1% வரை வட்டி: ஃபிக்சட் டெபாசிட்டை அறிமுகப்படுத்திய ஏர்டெல் ஃபைனான்ஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com