மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்..நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி!

Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து காணப்படுகிறது.

Published on: October 12, 2024 at 11:24 am

Gold Rate today in Chennai | சென்னையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

சென்னையில் இன்று தங்கம் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.25 வீதம் பவுனுக்கு ரூ. 200 அதிகரித்து கிராம் ரூ.7,120 ஆகவும், பவுன் ரூ.56,960 ஆகவும் காணப்படுகின்றது. 24 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,575 ஆகவும், பவுன் ரூ.60,600 ஆகவும் காணப்படுகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று நேற்றைவிட ரூ. 1 அதிகரித்து கிராம் வெள்ளி ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.103,000 ஆக காணப்படுகின்றது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த சில தினங்களாக சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா?

முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி? Mutual Fund

முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி?

Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதல் தேர்வாக எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ்…

மியூச்சுவல் ஃபண்ட் ‘இன்ட்ரா டே’ வணிகம்.. செபி சுற்றறிக்கை! Mutual Fund

மியூச்சுவல் ஃபண்ட் ‘இன்ட்ரா டே’ வணிகம்.. செபி சுற்றறிக்கை!

Mutual Fund: இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (SEBI) மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரே நாளில் (Intra-day) கடன் பெற அனுமதிக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது….

எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன? SBI fund

எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன?

SBI fund: எஸ்பிஐ வங்கி மற்றும் நிதி சேவைகள் ஃபண்ட் திட்டம் சுமார் 15.56% வருமானத்தை வழங்கியுள்ளது….

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்! HDFC Flexi Cap Fund

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்!

HDFC Flexi Cap Fund: கடந்த 5 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட் ரிட்டன் கொடுத்துள்ளது….

Best flexi cap funds: மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி, ரூ.9.65 லட்சமாக உயர்வு! Best flexi cap funds

Best flexi cap funds: மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி, ரூ.9.65 லட்சமாக

Best flexi cap funds: மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி.யை, ரூ.9.65 லட்சமாக உயர்த்திய டாப் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com