தங்கம் விலையில் அதிரடி சரிவு.. உடனே முந்துங்க.. பவுனுக்கு ரூ.240 லாபம்!

Gold Rate Today: சென்னையில் இன்று ( மார்ச் 11 2025) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 30 சரிந்து விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

Published on: March 11, 2025 at 9:59 am

இன்றைய தங்கம் விலை(11-03-2025):சென்னையில் இன்று ( மார்ச் 11 2025) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8,020 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் விலை ₹64,160 ஆக உள்ளது.

24 கேரட் தூய தங்கத்தை பொருத்தமட்டில் ஒரு கிராம் ரூபாய் 8,749 ஆக நிர்ணயிக்கப்பட்டு எட்டு கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் ரூபாய் 69 ஆயிரத்து 992 ஆக விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியை பொருத்தமட்டில் மார்ச் 10 2025 ஆம் தினத்தில் கிராம் ரூபாய் 108 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளி விலையில் ரூபாய் ஆயிரம் வரை சரிவு கண்டுள்ளது. ஆம், கிராமுக்கு ரூ.1 சரிந்து கிலோ வெள்ளி ரூபாய் ஆயிரம் வரை சரிந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.5 லட்சம் ரிட்டன்.. டாப் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள்!

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!
Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!
Hindu woman raped by local politician

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com