Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 920 குறைந்து விற்பனையாகிறது.
Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 920 குறைந்து விற்பனையாகிறது.

Published on: March 2, 2026 at 1:50 pm
சென்னை, மார்ச் 02, 2026: தங்கம் விலை கடந்து சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5200 உயர்ந்ததோடு, நேற்று ரூபாய் 1800 உயர்ந்தது. வெள்ளி விளையும் ஏறுமுகத்தில் சென்றது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு ₹ 115 குறைந்து சவரனுக்கு ₹ 920 குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 15 ஆயிரத்து 660க்கும், எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹ 1,25,280 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 17 ஆயிரத்து 83க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 664 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் ஒரு கிலோ தங்கம் நேற்று 3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பத்தாயிரம் குறைந்து மூன்று லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 315 ஆக உள்ளது.
இதையும் படிங்க: ரூ.33 லட்சமாக உயர்ந்த ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு.. பராக் பரிக் ஃபண்ட் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com