Gold Rate Today: தங்கம் இன்று (மார்ச் 31 2025) அதிரடியாக உயர்ந்து வணிகமாகி வருகிறது. கிராமுக்கு ரூபாய் 65 அதிகரித்து காணப்படுகிறது.
Gold Rate Today: தங்கம் இன்று (மார்ச் 31 2025) அதிரடியாக உயர்ந்து வணிகமாகி வருகிறது. கிராமுக்கு ரூபாய் 65 அதிகரித்து காணப்படுகிறது.
Published on: March 31, 2025 at 10:02 am
சென்னை மார்ச் 31, 2025: மஞ்சள்உலோகம் எனப்படும் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உச்சம் அடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் சவரன் ₹67 ஆயிரத்தை நெருங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தங்கம் விலை தினமும் ஏற்றமும் இறக்கமும் ஆக காணப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று திங்கட்கிழமை தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தங்கம் விலை
22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராம் ₹8,360 ஆகவும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ₹66 ஆயிரத்து 880 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ₹9,120 ஆகவும் சவரன் ₹72920 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹65 உயரந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது.
அந்த வகையில் கிராம் ₹8,425 ஆகவும் ஒரு சவரன் ₹67,400 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ₹9,190 -க்கும் சவரன் ₹73,520 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை பொருத்தவரை கிராம் வெள்ளி 113 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி கிராம் வெள்ளி ₹113 ஆகவும் 1 கிலோ கொண்ட பார் வெள்ளி ₹113,000 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க கேரள லாட்டரி: ரூ. 75 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com