நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி; தங்கம் ரூ. 800 வரை குறைவு; இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

Published on: February 15, 2025 at 10:20 am

Updated on: February 17, 2025 at 11:50 am

இன்றைய தங்கம் விலை (15-02-2025): தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை சவரன் ரூ. 64 ஆயிரத்தை நெருங்கி விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ. 8 ஆயிரத்தை கடந்தது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை ஒரேநாாளில் சவரனுக்கு ரூ. 800 குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை நேற்று கிராம் ரூ. 7,990 -க்கும் சவரன் ரூ. 63,920 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 100 குறைந்து சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது. அந்தவகையில், இன்று கிராம் தங்கம் ரூ. 7,890 ஆகவும் சவரன் ரூ. 63,120 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 8,607- க்கும் சவரன் ரூ. 68,856-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ. 108 ஆகவும் சவரன் ரூ.1,08,000-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

இதையும் படிங்க ரூ.1,000 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு.. மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக் கல்வித்துறைக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
Vanathi Srinivasan

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக்

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை.. டிடிவி தினகரன்
TTV Dinakaran

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com