
Dindigul I Leoni mocks TVK party: திண்டுக்கல் ஐ லியோனி, திராவிட முன்னேற்ற கழக மேடையில் நடிகர் விஜய் கட்சியை கலாய்த்து தள்ளினார். மேலும், 2026ல் நீங்க டீ விற்கதான் போறீங்க என்றார்.

Dindigul I Leoni mocks TVK party: திண்டுக்கல் ஐ லியோனி, திராவிட முன்னேற்ற கழக மேடையில் நடிகர் விஜய் கட்சியை கலாய்த்து தள்ளினார். மேலும், 2026ல் நீங்க டீ விற்கதான் போறீங்க என்றார்.

Tiruppur: திருப்பூர் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த கணவன்-மனைவிக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Waqf Amendment Act in SC: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்ச நீிதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Doctor Anbumani Ramadoss: நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Mutual Fund Calculator: கடந்த 5 ஆண்டுகளில் 38.20 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் தெரியுமா?

444 Day Special Fixed Deposits: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாட் அண்ட் சிற்த் வங்கி ஆகியவை 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன.

Kerala Lottery Results Sunday 04-05-2025: கேரள லாட்டரியின் இன்றைய குலுக்கல் முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல் திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்படுகின்றன.

Pakistani Ranger detained: ராஜஸ்தானில் பாகிஸ்தான் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

PMK founder Ramadoss: கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என பா.ம.க நிறுவனரும், தலைவருமான மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

TTV Dinakaran: ஓய்வு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் உயிருக்கு அச்சுறுத்தல இருப்பதாக தெரிவித்துள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com