Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
கேரள லாட்டரி குலுக்கல்

June 14, 2025-

Kerala Lottery Karunya KR 710: கேரள லாட்டரி காருண்யா கே.ஆர்-710 முடிவுகள் இன்று (ஜூன் 14 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

டிடிவி தினகரன்

June 14, 2025-

TTV Dhinakaran: எண்ணூர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

June 14, 2025-

Anbumani Ramadoss: கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது ஏன் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

ராதாபுரம் கால்வாய்க்கு நீர் திறக்க உத்தரவு

June 14, 2025-

Radhapuram canal: ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ஆம் தேதி முதல் இருப்பை பொறுத்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் சரத் குமார்

June 14, 2025-

Actor Sarath Kumar: தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 4 பேர் மரணமடைந்த சம்பவத்துக்கு நடிகர் சரத் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழு 2 ஆண்டுகள் கழித்து அமலுக்கு வந்தது.

June 14, 2025-

8th Pay Commission: 8வது சம்பளக் குழுவில் என்ன எதிர்பார்க்கலாம்? ஜனவரி 2026ல் சம்பள உயர்வு இழக்குமா? பிப்ரவரி 2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.

ஏர் இந்தியா விமான விபத்து, எல்.ஐ.சி க்ளைம்

June 14, 2025-

Air India plane crash: ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகோரல் தீர்வு செயல்முறைக்கான விதிமுறைகளை எல்.ஐ.சி எளிதாக்கியுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு

June 14, 2025-

Fixed Deposit interest rates: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன.

தொல். திருமாவளவன்

June 13, 2025-

Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யின் மதசார்பின்மை காப்போம் பேரணியில் ஹெலிகாப்டரில் மலர்தூவ அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மு.க ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன்

June 13, 2025-

Tamilisai Soundararajan: பாரதிய ஜனதா ஆட்சியில் கீழடி ஆய்வுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; தமிழ் சகோதர சகோதரிகளை மு.க. ஸ்டாலின் தவறாக வழி நடத்துகிறார் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com