Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
வேலூரில் கருணாநிதி சிலை திறப்பு

June 26, 2025-

MK Stalin: வேலூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை, முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

கேரள லாட்டரி குலுக்கல்

June 26, 2025-

Kerala Lottery Results: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என். 578 முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு வெளியாகிறது.

அன்புமணி ராமதாஸ்

June 26, 2025-

Anbumani Ramadoss: நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா?” எனவும் வினவியுள்ளார்.

ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம்

June 26, 2025-

Zerodha Silver ETF scheme : ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.

கேரள லாட்டரி குலுக்கல்

June 25, 2025-

Kerala Lottery Today: கேரள லாட்டரி தனலட்சுமி குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். குலுக்கல் இன்று (ஜூன் 25 2025) மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

டி.டி.வி. தினகரன்

June 25, 2025-

TTV Dinakaran: திருப்பூரில் கடைமடைக்கு நீர் வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் டி.டி.வி தினகரன்.

அன்புமணி ராமதாஸ்

June 25, 2025-

Anbumani Ramadoss: பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விகாரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய லீக் தீர்மானம்

June 25, 2025-

Indian National League Party: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற வேண்டும் என இந்திய தேசிய லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி செளந்தரராஜன் சந்திப்பு

June 24, 2025-

Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்.

அன்புமணி ராமதாஸ்

June 24, 2025-

Doctor Anbumani Ramadoss: கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி; மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com