
Gujarat bridge collapse: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஆற்றில் விழுந்துள்ளன.

Gujarat bridge collapse: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஆற்றில் விழுந்துள்ளன.

D K Ki Veeramani: திராவிட மாடல் அரசு தேவை; அதற்காக உழைப்பீர்.. உழைப்பீர் என திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Anbumani Ramadoss: ‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம் என விமர்சித்துள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Amazon Prime Day: 400க்கும் மேற்பட்ட சிறந்த இந்திய & உலகளாவிய பிராண்டுகள்; ஸ்மார்ட்போன்கள், மின்னணு & உபகரணங்கள், ஃபேஷன், அழகு, வீடு & சமையலறை, மளிகை பொருட்கள், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பல பிரிவுகளில் சலுகைகள் உள்ளன.

Anbumani Ramadoss: “சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் காப்பாற்ற அரசே முயல்வதா? உடனடியாக கைது செய்ய வேண்டும்” என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss: இது தமிழ்நாடா... இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Gold rate today in chennai: தங்கத்தின் விலையில் இன்று (ஜூலை 3 2025) அதிரடி உயர்வு ஏற்பட்டது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9,105 ஆக காணப்படுகிறது.

Small savings scheme rates : பி.பி.எஃப், எஸ்.எஸ்.ஒய் (சுகன்ய சம்ரித்தி யோஜனா), எஸ்.சி.எஸ்.எஸ் (மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்), என்.எஸ்.சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) உள்ளிட்ட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களின் லேட்டஸ்ட் வட்டி விகிதம் தெரியுமா?

Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

Fixed Deposit: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com