
TVK Adhav Arjuna: தி.மு.க.வினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என புகார் அளித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா.

TVK Adhav Arjuna: தி.மு.க.வினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என புகார் அளித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா.

Doctor Anbumani Ramadoss: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதா என கேள்வியெழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், திமுகவின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவது உறுதி” எனவும் தெரிவித்துள்ளார்.

Karunanidhi's statue in Salem: சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kerala lottery Sthree Sakthi SS-476: கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்.எஸ் 476 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Dr Anbumani Ramadoss : ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்; முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

Chennai freight train fire: சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.

Kerala nurse Nimisha Priya: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 2025 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு அறிவித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Anbumani Ramadoss: நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Stock Market 09 July 2025: இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஜூலை 8 2025) மெல்ல நகர்ந்தன; டெக் மற்றும் மெட்டல் பங்குகள் சரிவை சந்தித்தன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com