
Patna High Court: பிரதமர் மோடியின் தாயாரின் செயற்கை நுண்ணறிவு வீடியோவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Patna High Court: பிரதமர் மோடியின் தாயாரின் செயற்கை நுண்ணறிவு வீடியோவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Writer Arundhati Roy: பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்யின் பழைய கருத்துக்கள் மீண்டும் வைரலாகிவருகின்றன. அதில் அவர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

RSS on PM Narendra Modi's 75th Birthday: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Delhi BMW crash: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ககன் ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கு நார்கோடிக் சோதனை நடத்தப்பட்டது.

K. Annamalai: 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரம் வரும் அக்டோபர் மாதம் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்.

ITR filing due date extended: ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிய காலக்கெடு என்ன தெரியுமா?

Edappadi palanisamy Delhi Visit: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16, 2025) டெல்லி சென்றுள்ளார்.

Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

P Chidambaram: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சரான ப.சிதம்பரம் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

GST: இந்தியாவில் டிராக்டர்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com