
Samir Modi arrested : பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் லலித் மோடியின் சகோதரர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Samir Modi arrested : பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் லலித் மோடியின் சகோதரர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Anbumani Ramadoss: மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் கொள்கை என விமர்சித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

TTV Dhinakaran: சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஏன்? அண்ணாமலை எனக்கு.. என பரபரப்பாக பேசியுள்ளார் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.

Arundhati Roys book cover controversy: பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebi verdict over Hindenburg allegations: கௌதம் அதானி மற்றும் அதானி குழும நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது

Fixed deposit: நாட்டின் பிரபலமான 7 வங்கிகளின் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.

Drug trafficking in Punjab: பஞ்சாப்பில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் அரசுப் பள்ளி ஆசிரியை உட்பட இரண்டு பெண்கள் அடங்குவர் என்று பஞ்சாப் காவல்துறை இன்று (செப்.18, 2025) தெரிவித்துள்ளது.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என்-590 முடிவுகள் இன்று (செப்.18, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

brain-eating amoeba: அண்டை மாநிலமான கேரளத்தில் மூளையை உண்ணும் அமீபா கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 19 பேர் பலியாகிவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

BJP alleges against Rahul: வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உருவாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com