
Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ladakh Protest: லடாக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என்-591 குலுக்கல் முடிவுகள் இன்று (செப்.25, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன.

Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.10,510 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Bihar assembly polls 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மிகப்பெரிய இடஒதுக்கீடு வாக்குறுதியை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளார்.

BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-19 பம்பர் குலுக்கல் முடிவுகள் இன்று (செப்.24, 2025) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன.

Seeman vs Vijayalakshmi case in SC Order: “இரு (சீமான் மற்றும் விஜயலட்சுமி) தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற்றதையும் மன்னிப்பு கேட்டதையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

78 days bonus for railway staff: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். இது தொடர்பான விவரம் வருமாறு.

Thol Thirumavalavan: தி.மு.க. வெறுப்பே விஜய்யின் அரசியல் என விமர்சித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com