
5 oldest gold ETFs in India: தங்க இ.டி.எஃப்.கள் அடிப்படையில் தங்கத்தின் விலைகளைக் கண்காணிக்கும் பரஸ்பர நிதிகள் ஆகும். இவைகள், உண்மையில் தங்கத்தைப் போலவே நல்ல வருமானத்தை அளித்துள்ளனவா அல்லது அதை விட சிறந்த வருமானத்தை அளித்துள்ளனவா?

5 oldest gold ETFs in India: தங்க இ.டி.எஃப்.கள் அடிப்படையில் தங்கத்தின் விலைகளைக் கண்காணிக்கும் பரஸ்பர நிதிகள் ஆகும். இவைகள், உண்மையில் தங்கத்தைப் போலவே நல்ல வருமானத்தை அளித்துள்ளனவா அல்லது அதை விட சிறந்த வருமானத்தை அளித்துள்ளனவா?

Jan Dhan bank account: ஏப்ரல் 2025 நிலவரப்படி ஜன் தன் வைப்புத்தொகை ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது, சராசரியாக ஒரு கணக்கின் இருப்பு ரூ.4,760 ஆகும்.

Rahul Gandhi in US: அமெரிக்காவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today: தங்கம் இன்று (ஏப்ரல் 21 2025) அதிரடியாக உயர்ந்து வணிகமாகி வருகிறது. கிராமுக்கு ரூபாய் 70 அதிகரித்து காணப்படுகிறது.

Kerala Lottery Win Win W-818 result: கேரள லாட்டரி வின் வின் W-818 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.

MDMK: மதிமுக இயக்கத்துக்கும், முதன்மை செயலாளருக்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DGP Om Prakash found dead: கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கணவர் மனைவியின் ஜடையை துண்டித்துள்ளார். அவரது தந்தை வரதட்சணை கொடுமையால் புகார் அளித்துள்ளார்.

JD Vance India visit: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், அக்ஷர்தாம் கோவில் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை (ஏப்.21 2025) சந்தித்துப் பேசுகிறார்.

Sambhav Jain: அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவை மணந்த சாம்பவ் ஜெயின் யார் தெரியுமா? அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவும் அவரது கணவர் சம்பவ்வும் ஒரே நேரத்தில் படித்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சந்தித்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com